Mayu / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி இன்று (16) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், காரில் பயணித்தவர்கள் கணவன் ,மனைவி எனவும் இருவருக்கும் எந்தவித காயங்களுமில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மலையகத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வேலியில் மோதி குறித்க விபத்து இடமபெற்றுள்ளது.
குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செ.திவாகரன், டி.சந்ரு



8 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago