R.Maheshwary / 2022 மார்ச் 08 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
யேன் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஒருங்கமைப்புடன் புளத்கொஹூபிட்டிய- நலகன நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 இளைஞர், யுவதிகள் ஈடுபட்டனர்.
இந்த இளைஞர், யுவதிகளால் குறித்த நலகன நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளால் ஆங்காங்கே வீசப்பட்டிருந்த கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன், சேகரிக்கப்பட்ட கழிவுகள் புளத்கொஹூபிட்டிய பிரதேச சபையிடம் மீள் சுழற்சிக்காக கையளிக்கப்பட்டன.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026