2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நல்லத்தண்ணியில் சோதனை

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இன்று (9)  காலை தொடக்கம் நல்லத்தண்ணி நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையங்கள் என்பன,  பொது சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

இதன்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருள்களை அதிகாரிகள் அழித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமான சிவனொளிபாதமலை பருவகாலத்துடன் அதிகமான யாத்திரிகர்கள் வருகைத் தருவவதால் நல்லதண்ணி நகரில் உள்ள பிரதான உணவகங்கள், விருந்தினர் விடுதிகள், தின்பண்ட விற்பனை நிலையங்கள் என்பன திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X