R.Maheshwary / 2022 ஏப்ரல் 12 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பு- காலி முகத்திடலில் நான்கு நாள்களாக இரவு பகல் பாராது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஹட்டனில் நேற்று (11) நான்கு இளைஞர்கள் ஒன்று கூடி, மாலை 5.30 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டமொன்றை ஆரம்பித்தனர்.
மாலையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த தன்னெழுச்சி போராட்டமானது, இரவு 9 மணி வரை நடைபெற்றதுடன், அதன் பின்னர் குறித்த இளைஞர்கள் நால்வரும் கலைந்து சென்றுள்ளனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026