2026 ஜனவரி 21, புதன்கிழமை

நாவுலயில் இருவருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மாத்தளை நாவுல பிரதேசத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிலிஹுடுகொல்ல மற்றும் ரவெல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே இரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படலாம் என்பதால்,  பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணி நடக்குமாறும் பொதுசுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X