2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நிவ்வெளிகமவில் பாரிய மண்சரிவு; பிரதான வீதியுடன் 4 வீடுகள் மண்ணுள் புதையுண்டன

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், செ.தி.பெருமாள்

நோர்வூட் நிவ்வெளிகம பகுதிக்கு கடந்த ஒருவார காலமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான வீதி மற்றும் 4 குடியிருப்புகள் உள்ளடங்களாக மேற்படிப் பிரதேசம் முற்றுமுழுதாகத் தாழிறங்கி விட்டதாக, அங்கிருந்துக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .