Freelancer / 2022 மார்ச் 06 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். யோகா
கம்பளை நகரில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தனர்.
சில நாட்களுக்கு பின்பு கம்பளை நகரில் இருக்கும் பெற்றோல் நிலையத்தில் இன்று மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது .
தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026