Freelancer / 2023 டிசெம்பர் 29 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காலநிலை மற்றும் அனர்த்தங்கள் குறித்து சில சமூக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மையில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
இந்த பொய்யான விளம்பரங்களினால் நுவரெலியாவிற்கு வருகை தரும் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தங்கள் அல்லது காலநிலை தொடர்பான தகவல்களைப் பெறும்போது, பொறுப்பான நிறுவனங்களால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். R
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago