2025 மே 07, புதன்கிழமை

நூரளையின் பிரதான நகரங்களை 11 - 16 வரை மூடுவதற்கு ஆலோசனை

Kogilavani   / 2020 நவம்பர் 09 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நகரங்களை, நாளை மறுதினம் (11) முதல் 16 ஆம் திகதிவரை மூடுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக நகருக்கு வருவோரின் தொகை அதிகரிக்கும் என்றும் இது தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு பாதகமாக அமையும் என்பதைக் கருத்திற்கொண்டே, இவ்விடயம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸாரும் உள்ள10ராட்சிமன்றங்களும் இணைந்து இது தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X