2026 ஜனவரி 21, புதன்கிழமை

நூல்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

மாணவர்கள் மத்தியில், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அக்குறணைப் பிரதேச மாணவர்களுக்கு, ஒரு தொகை நூல்களைக் கையளிக்கும் நிகழ்வு, அக்குறணையில் நடைபெற்றது.

அக்குறணை பிரதே சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இந்நூல்களைக் கையளித்தார்.

இந்நிகழ்வில்,  அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் ஜரூக் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X