2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விரைவில் தீர்மானம்

Kogilavani   / 2016 ஜூலை 05 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, அனர்த்தத்துக்குள்ளான மக்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, ஊவாக மாகாண ஆளுநர் ஆர்.பீ.ஜயசிங்ஹ தெரிவித்தார்.  

ஊவா மாகாணசபை கேட்போர் கூடத்தில், நேற்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில், ஊவா மாகாண சபையின் பிரதான செயலாளர் காமினி ராஜகருணா, அனர்த்த முகாமைத்துவ மத்தியஸ்த  நிலையத்தின் இயக்குநர், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் செயலாளர்கள், மாகாண மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் செயலாளர்கள், மாகாணசபை பிரிவின் பிரதானிகள் மற்றும் தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .