Kogilavani / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், புசல்லாவை நியூ பீகொக் தோட்டப் பாதை செப்பனிடப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கண்டி மாவட்ட எம்.பி வேலுகுமார் கலந்துகொண்டு, மக்களின் பாவனைக்காக பாதையை கையளித்தார்.
21 minute ago
32 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
38 minute ago
53 minute ago