2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பாதை புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து டிக்கோயா சவுத் வனராஜா தோட்டப்பாதையை செப்பனிடுவதற்காக 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற இந்தப்பாதைச் செப்பனிடும் பணியை இன்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் இ பிரதேச அமைப்பாளர்களான உ.சுப்பிரமணியம், நந்தகோபால், தோட்டத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர்  ஆரம்பித்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .