2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

புதை பொருட்கள் தோண்டிய இருவர்

Kogilavani   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கிராந்துருகோட்டை, வெலன்கஸ்பிட்டிய என்ற இடத்தில் புதை பொருட்கள் தோண்டுவதில் ஈடுபட்டிருந்த இருவரை, நேற்று காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பொருட்களை தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.  

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து, ஸ்தளத்துக்கு விரைந்த பொலிஸார்,  கல்போருயாய என்ற இடத்தை சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இருவரையும் மஹியங்கனை நீதவான் முன்னிலையில்  ஆஜர் செய்ய உள்ளதாக  கிராந்துருகோட்டை  பொலிஸார்  மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .