Kogilavani / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் புதிய விடுதி தொதி சனிக்கிழமை; (13) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சருமான மஹிபால ஹேரத், மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.



5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago