Kogilavani / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ, காமினி பண்டார
சிவனொலிபாத மலைக்கு புதுவருட விடுமுறையான 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், சுமார் 3 இலட்சம் மக்கள் வருகை தந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், நல்லத்தண்ணியிலிருந்து லக்ஷபான தோட்டம் வரையில் வாகனங்கள் தரித்து நின்றதாக பொலிஸார் மேலும் கூறினார்.
மலையகத்தில் மாலை வேளைகளில் அதிக மழை பெய்வதால் யாத்திரிகர்கள் நீர்தேக்கங்களை அண்மித்த நீர்நிலைகளில் நீராடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


18 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
42 minute ago