2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பசறையில் மோதிக்கொண்ட முச்சக்கர வண்டிகள்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

 
பசறை நகர் பகுதியில் இன்று இரண்டு  முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்  இரு  முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
எனினும் இவ்விபத்தில்  எவரும் காயமடையவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .