2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பதுளை மாவட்டத்திற்கு புதிய சமாதான நீதவான்

Freelancer   / 2022 மார்ச் 25 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பசறை - கோணகலை, காவத்தை பிரிவை வதிவிடமாக கொண்ட அம்பிகாபதி சந்திரசேகர் பதுளை மாவட்ட சமாதான நீதவானாக பதுளை மாவட்ட நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் பசறை கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும்,  தொழிற்பயிற்சி நெறி போதனாசிரியரும் ஆவார். 

இவர் சமூக சேவை அமைப்புகளில் அங்கத்துவம் வகிப்பதுடன் சமூக சேவைகளில் ஆர்வத்துடன் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X