2026 ஜனவரி 21, புதன்கிழமை

பத்தனை கல்வியற் கல்லூரியில் 223 பேர் தனிமைப்படுத்தலில்

Kogilavani   / 2021 மே 03 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில், நேற்றைய தினம் 107 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று, முகாமுக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

கட்டார்,ஒமான்,இந்தோனேசியா,சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இலங்கைக்கு வருகை தந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் தனிமைப்படுத்தல் முகாமில் தற்சமயம் 223 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று முகாமுக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரி  மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X