2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பன்றியின் தாக்குதலுக்குள்ளானவர் படுகாயம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட், எலிபடை தோட்டப் பகுதியில் இன்று (16) காலை பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், ஒருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போதே இவரை, பன்றி தாக்கியுள்ளது. 

இதனையடுத்து, படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்த ஏனைய தொழிலாளர்கள்; காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .