Freelancer / 2025 மே 30 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - பம்பரகலை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான வீடுகளைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பலத்த காற்று மற்றும் கடும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago