Kogilavani / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடைக்கு உட்பட்ட பல விவசாயப் பிரதேசங்கங்களில், குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், விவசாயச் செய்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இம்புல்பே, அலுத்நுவர, பெலிஹுல்ஓய, பம்பஹின்ன, தென்ன தியவின்ன, வேலிஓய, கல்தொட்ட உட்பட பல பிரதேசங்களிலேயே, குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குரங்குகளானது உணவுத் தேடியே விவசாயத் தோட்டங்களுக்கு வருவதாகவும் விவசாய நிலங்களிலுள்ள பயிர்களை உண்பதுடன் சேதப்படுத்திவிட்டுச் செல்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே குரங்குகளின் தொல்லையிலிருந்து தமது விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவுக்காக இவை வருகை தருவ தால் இவை பயிர்களை நாசம் செய் வது மட்டுமன்றி இவற்றின் செயற் பாடுகள் மக்களின் அன்றாட நடவடி க்கைகளை பாதிப்படைய செய்வது டன் வீடுகளை ஆக்கிரமித்து உண வுப் பொருட்கள் உபகரணங்களுக் கும் சேதத்தை விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago