2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

பயிற்சி சான்றிதழ் மூலப்பிரதிகளை பெற்றுக் கொள்ளல்

Janu   / 2024 ஜனவரி 18 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்த கீழ்வரும் கல்வியாண்டு ஆசிரியர் மாணவர்களின் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழின் மூலப்பிரதிகளை ஜனவரி 22, 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் கலாசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.

கல்வியாண்டு 2019,2020, 2018,2019, 2009,2010, 2007, 2006 மற்றும் அதற்கு  முன்னரான கல்வியாண்டுகளுக்குரியதையும் (இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள்) பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தொடர்புகளுக்கு கலாசாலை அதிபர். 0512244572


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X