2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பாதசாரிகளுக்கு இடைஞ்சலான பெயர்ப்பலகை

R.Maheshwary   / 2023 ஜனவரி 25 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

கேகாலை நகரின் பொது வர்த்தக சந்தைக்கு முன்பாக நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையால் பாதசாரிகள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இரண்டு வாரத்துக்கு முன்னர் குறித்த பெயர்ப்பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பெயர்ப்பலகை பாதசாரிகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதாகவும் இதனை இங்கிருந்து அப்புறப்படுத்தி வேறொரு இடத்தில் பொருத்துமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X