Editorial / 2019 பெப்ரவரி 09 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை கண்டித்தும் கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வருகைக்கேற்ற திறன் விருத்தி கொடுப்பனவு 140 ரூபாயை புதிய கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என வழியுறுத்தியும் நுவரெலியா முதல் ஹட்டன் வரை பாதயாத்திரையை நடத்த மலையக மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கமைய, இப்பாதை யாத்திரையை செவ்வாய்க்கிழமை (19) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago