2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பின்னவலையில் இன்று...

Ilango Bharathy   / 2021 ஜூலை 09 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரத் குமார்

பலாங்கொடை இம்புல்பே பொது சுகாதார அலுவலகத்தில்  பின்னவலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும், மதகுருமார்களுக்கும் இன்று (09) காலை   தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன்போது 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டாவது தடவையாகவும், 115 மதகுருமார்களுக்கு முதல் தடவையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .