J.A. George / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் 2024 ஆம் கல்வியாண்டுக்கான உயர்தர வகுப்புக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் என். சந்திரமோகன் தலைமையில் நேற்று (28) திங்கட்கிழமை, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் கலைப்பிரிவு, வணிக பிரிவு, தொழில்நுட்ப பிரிவு (உயிர்முறைமைகள் தொழில்நுட்பம்/ பொறியியல் தொழில்நுட்பம்), 13 வருட தொழில் கல்வி பிரிவு என்பன உள்ளமை குறிப்பிடத்தக்கது.




புகைப்படம் - KLM. அஹமட்
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago