Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தினால் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தரம் 05 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடி வழிக்காட்டி கருத்தரங்கு, எதிர்வரும் 06ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பதுளை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தரம் 05 பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் இக்கருத்தரங்கில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்தரங்கில் கலந்துகொள்வோர்களுக்கான மதிய உணவும் வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .