2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புவியியல் கண்காட்சி

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

மாணவர்களின் புவியியல் பாட அறிவை மேம்படுத்தும் நோக்கில், ஜியோ மெக்ஸ் 2017க்கான புவியியல் கண்காட்சி, நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் வித்தியாலய அதிபர் சிவானந்தராஜா தலைமையில் நடைபெற்றவுள்ளது. 

இந்நிகழ்வில், ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் பி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.  

இதன்போது, மாணவர்களுக்கு இடையிலான சித்திர போட்டி, பேச்சுப் போட்டி, வினாவிடைப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. 

 போட்டியில் அயல் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்வதுடன், வெற்றி பெரும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .