Editorial / 2022 ஏப்ரல் 03 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

8 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
29 Mar 2026