R.Maheshwary / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, கினிகத்தேனை பிரதேச செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில், இன்று (24) நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவை- ஹொலிரோசரி தமிழ் வித்தியாலயத்தில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடமாடும் சேவை மூலம் குறித்த பிரதேசத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டையை விநியோகித்தல், பிறப்பு, இறப்பு சான்றிதழை வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகள் இதன்மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டன.


5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026