Freelancer / 2023 மார்ச் 21 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி - போகம்பர சிறைச்சாலையில் ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) இரவு 10 மணியளவில் அவர் சிறைச்சாலைக்கு வைத்து தூக்கிட்டு இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பாவெல - குருதெனிய பிரதேசத்தில் தினேஷ் பிரியதர்ஷன (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம், தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
15 Jan 2026