2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

முச்சக்கர வண்டி விபத்து: மூவர் படுகாயம்

Kogilavani   / 2016 ஜூலை 05 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி,  இன்று (5)  மாலை ரதெல்ல குறுக்கு பாதை,  கார்லபேக் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில்  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறே  விபத்துக்கு காரணமனெ விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .