Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, குயின்ஸ்பரி பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை மஸ்கெலியா பொலிஸார் நேற்று (1) இரவு கைதுசெய்துள்ளனர்.
குயின்ஸ்பரி பிரதேசத்தை சேர்ந்த ஐவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago