2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி திறப்பு விழா

Sudharshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை பகவான் ஸ்ரீ சத்யசாயி நிலையத்தினரால் தலவாக்கலை, ஹேமச்சந்திர மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் முன்பள்ளி ஞாயிற்றுக்கிழமை (06)  திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பாரியார்; ஸ்ரீமதி திஸாநாயக்க கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

தலவாக்கலை பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையத் தலைவர் வே.கருணைராசன், மத தலைவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .