2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மூன்று கடைகளில் கொள்ளை: ஒருவர் கைது

Kogilavani   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

தலவாக்கலை நகரில் இன்று அதிகாலை, மூன்று கடைகளை உடைத்து, பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டிருந்த நபரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரிடமிருந்து 45 ரூபாய் பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் மீட்டுள்ளதாக  தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், டன்பாரை சேர்ந்த நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், நகை கடை, பலசரக்கு கடைகள் இரண்டை உடைத்து இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .