2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மடவளையில் டெங்கு ஒழிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கண்டி, மடவளை  அபிவிருத்திச் சங்கம்  ஒழுங்கு செய்த டெங்கு  ஒழிப்பு
சிரமதானம் மற்றும்  விழிப்புணர்வுக்  கூட்டம், நேற்று  (30) மடவளை நகரில் இடம்பெற்றது.

இந்தச் சிமரமதான நிகழ்வின் போது, மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டீ.எம். முத்தாலிப், பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இதற்போது, டெங்கு நுளம்பு பரவும் வகையில் அமைந்திருந்த கால்வாய்கள் மற்றும் புதர்கள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .