2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மண்சரிவில் 3 மாணவர்கள் பலி

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ  

இரத்தினபுரி - கலவான  வேவல்கந்துர - ஹோட்டன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில், கலவான தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்கள் மூவர் பலியாகி உள்ளனர்.  

தரம் 11 இல் கல்வி கற்ற எஸ்.அகல்யா (வயது 16), தரம் 8இல் கல்வி கற்ற எஸ்.பிரதீபா சஞ்ஜீவனி (வயது 13), தரம் 2இல் கல்வி கற்ற ஆர்.சிரிகாந் (வயது 7) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .