Administrator / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீ.எம். ரிஃபாத்
பொதுத்தேர்தலில், மத்திய மாகாண சபையிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐவரின் வெற்றிடத்துக்காக செவ்வாய்க்கிழமை (08) மூன்று உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வு, மத்திய மாகாண ஆளுநர் திருமதி சுரங்கனி எல்லாவல முன்னிலையில், மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம், எம்.ரி.எம். முத்தலிப், பியசிறி பண்டார ஹேரத் ஆகிய மூவரும் மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களாக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஏனைய இருவரும் விரைவில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago