2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாண நவராத்திரி தின போட்டிகள் பிற்போடப்பட்டன

Freelancer   / 2025 ஒக்டோபர் 25 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் 

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாண நவராத்திரி தின போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.  

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை (2025.10.26) நடைபெறவிருந்த மத்திய மாகாண நவராத்திரி போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக   மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார் . 

போட்டி நடைபெறும் புதிய தினம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இத்தகவலை விரைவாக பாடசாலைகளுக்கு வழங்குமாறும் அதிபர்களையும் சம்பந்தப்பட்டவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .