2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மரங்களை நாட்டும் பணி

Freelancer   / 2023 மார்ச் 14 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் சப்ரகமுவ மாகாணத்தில் மரக்கன்றுகளுக்கு பதிலாக மரங்கள் நாட்டும் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால்   நிவித்திகல யக்தெஹிவத்த கிராமத்தில் வௌ்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சப்ரகமுவ மாகாண சபை, நிவித்திகல பிரதேச செயலகம். அகலவத்தை பெருந்தோட்ட நிறுவனம் என்பன இணைந்து மேற்படி மரக்கன்றுகளுக்கு பதிலாக மரங்களை நாட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X