Kogilavani / 2016 மார்ச் 07 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
ஹட்டன், பன்மூர் தோட்டத்தில் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த 45 வயது நபர், சிகிச்சை பலனின்றி நேற்று(6) உயிரிழந்துள்ளார்.
மேற்படி தோட்டத்தைச் சேர்;ந்த கருப்பையா செல்வராசா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர், மரத்திலேறி விறகு வெட்டிக்கொண்டிருக்கும் வேளையில் தவறி கிழே விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு இவர், சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago