Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நாவலப்பிட்டியிலுள்ள மருந்தகமொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர், சுமார் 12,900 ரூபாய் பெறுமதியான மருந்துகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என்று,நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பம்பவம் நேற்று(5) மாலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி நபர் மிகவும் சூட்சுமுமான முறையில் மருந்தகத்துக்குள் புகுந்து, மருந்துகளைக் கொள்ளையடிக்கும் காட்சி, மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீடியிவில் பதிவாகியுள்ளதாகவும் சீசீடிவியின் உதவியுடன், அந்நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
24 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
41 minute ago