2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

Gavitha   / 2016 ஜூலை 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நாவலபிட்டியிலிருந்து ஹப்புத்தளை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த எண்ணெய் ஏற்றிச்செல்லும் புகையிரதம் தடம் புரண்டதால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்தது.

இங்குறு ஒயா பகுதியில், இன்று வியாழக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில், ரயிலில் சில்லுகள் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியதால், குறித்த பாதையினூடாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதனால், நாவலபிட்டிக்கும் ஹட்டனுக்கும் இடையில் விசேட பஸ் சேவையொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .