Editorial / 2025 மே 25 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
பைலட் பிரேம்நாத் திரைப்பட கதாநாயகி இலங்கையின் குணச்சித்திர நடிகை மாலினி பொன்சேகாவின் மறைவிற்கு மலையக நட்சத்திரக் கலைப் பேரவை தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது இலங்கை திரைப்படத் துறைக்கும் கலையுலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன் மற்றும் செயலாளர் மருதமுத்து நவநீதன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிங்கள சினிமாவின் நடிகையும் அரசியல்வாதியுமான இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடிக்குமளவிற்கு சிறந்த நடிகையாக திகழ்ந்தவராவார். மாலினி பொன்சேகா வின் இழப்பு, இலங்கை சினிமா துறைக்கு பேரிழப்பாகும் என்றும் அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago