R.Maheshwary / 2023 ஜனவரி 18 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
மடுல்சீமை-மஹதோவ லோவர் டிவிசன் மக்கள் இன்று காலை தொடக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த தோட்டத்திற்குச் செல்லும் பாதையைப் புனரமைத்து தருமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பசறை- மடுல்சீமை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்,குறித்த வீதியுடனான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026