2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Freelancer   / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, வெம்பா தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள்

திருக்கோவில் நவக உண்டபகுகூஷ நூதன அஷ்ட பந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபானம் திங்கட்கிழமை (10) வெகு கோலாகலமாக இடம்பெற்றது.

காலை 06.30மணிக்கு மூகூர்த்த கணபதி ஆராதனை.யாகபூஜை.மகா
பூர்ணாகுதி.தீபாராதனை.கும்பம் வீதிப்பிரதட்சனம். இடம்பெற்று காலை
09.15மணிக்கு ஸ்தூல லிங்க ஸ்தூபி கும்பாபிஷேகம் புஷ்பாஞ்சலி  மூலாலய
பிரவேசம் . கும்ப விம்ப சமயோஜனம் என்பன இடம் பெற்று மஹா கும்பாபிஷேகம்
இடம்பெற்றது.

மங்கள வாத்தியம் முழங்க சிவஸ்ரீ ராம சோமஸ் கந்த சிவாச்சாரியார் தலைமையில்
விஷேட பூஜைகள் இடம்பெற்றதோடு பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                                             எஸ்.சதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X