Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக ஏற்றிக்கொள்ளுமாறு மாத்தளை மாவட்ட சுகாதாரப் பிரிவினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதற்கமைய இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களுக்குள் 5 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், இதில் நால்வர் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டரைப் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த மாதம் ஆரம்பப் பகுதியில் ஒக்சிஜன் தேவையுடைய எந்தவொரு தொற்றாளரும் மாத்தளை மாவட்டத்தில் காணப்படாத நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
42 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
20 Jul 2025