Niroshini / 2021 மே 02 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில், நீர், மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொட்டேகொட, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் நீர், மின்சாரக் கட்டணைங்களை செலுத்த முடியாத நிலையில் இருப்பதன் காரணமாக, துண்டிப்புகளை தவிர்க்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை கருத்திற்கொண்டே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago