2025 மே 15, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதான ஆறுமுகம் செல்வராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (14) மாலை இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .